வீட்டிலேயே செய்யக்கூடிய பாம்பே அல்வா

தேவையான பொருட்கள் கார்ன்ஃப்ளார் – 50 கிராம் சர்க்கரை – 200 கிராம் நெய் – ½ கப் ஆரஞ்சு நிறம் – 1 சிட்டிகை பொடித்த நட்ஸ் – ½ கப் ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி செய்முறை ஒரு ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவை போட்டு அதனுடன் 1 ½ கப் தண்ணீர், ஒரு சிட்டிகை கேசரி கலர் சேர்த்து மாவு கரையும் வரை கலக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் … Continue reading வீட்டிலேயே செய்யக்கூடிய பாம்பே அல்வா